வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது முன்பதிவு செய்கின்றனர். அது சுலபமானதும் கூட. மொபைல் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதால் அதிகப் பேர் இதில் புக்கிங் செய்கின்றனர். பேடிஎம் ஆப்பில் சிலிண்டர் புக்கிங் செய்வோருக்கு கேஷ் பேக் சலுகை வழங்குகிறது. பேடிஎம் மொபைல் ஆப் மூலமாக நீங்கள் சமையல் சிலிண்டரை புக்கிங் செய்து வாங்கினால் உங்களுக்கு 900 ரூபாய் […]
