ராணிப்பேட்டையில் வாகன சோதனையின் போது சிக்கன் கடைக்காரரிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை பகுதியில் வசித்து வரும் ரபீக் அகமது என்பவர் சிக்கன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 9-ஆம் தேதி அன்று ராணிப்பேட்டைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ராணிப்பேட்டை பாலாறு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரபீக் அகமது காரை நிறுத்தி […]
