கன்னியாகுமரி மாவட்ட நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியில் பாரதி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் உறவினர்களான புத்தேரி பகுதியை சேர்ந்த சிவகார்த்திக், அவருடைய தாயார் அம்பிகா, சகோதரி விஜி, மற்றும் சுடலைமுத்து ஆகிய 4 பேரும் சேர்ந்து சிவகார்த்திக் புதிய தொழில் தொடங்க கடனாக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் பாரதி முதலில் ரூ.19 லட்சத்தை 97 ஆயிரமும், தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.50 லட்சமும் மொத்தம் […]
