ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இன்வெஸ்ட் ராஜஸ்தான் உச்சி மாநாட்டில் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் கௌதம் அதானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ராஜஸ்தான் மாநிலத்தில் அதானி குழுமம் ஏற்கனவே அதிக அளவில் முதலீடு செய்துள்ள நிலையில், மீண்டும் 65 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருக்கிறது. இங்கு ஏற்கனவே அதான் குழுமத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் இருக்கிறது. இதனுடன் சேர்ந்து 10,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய மின் […]
