நாகையில் ஆவணமில்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 64 ஆயிரத்து 355 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நாகை மாவட்டத்தில் உள்ள குரவப்புலம் வெள்ள கேட் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவன ஊழியர் வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வாகனத்தில் ரூ. 64 ஆயிரத்து 255 கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் குறித்து […]
