நிதி நெருக்கடியின் காரணமாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட யெஸ் வங்கியில் புகழ் பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்குச் சொந்தமான 545 கோடி ரூபாய் நிதி சிக்கிக்கொண்டுள்ளது, பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தனியார் வங்கியான எஸ் பேங்க் கடுமையான கடன் சுமை , நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. வராக்கடன் பிரச்னையால் யெஸ் வங்கியின் நிதிநிலை படு மோசமாக உள்ளது. கடன்களை வசூலிக்க முடியாமல் தள்ளாடும் யெஸ் வங்கி, […]
