பணி ஓய்வு பெற்ற பின் நிலையான வருமானம் பெற வேண்டியது மிக அவசியம். இதனால் பண தேவைகளுக்கு மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இல்லாமல் போகிறது. ஆனால் ஓய்வு கால வருமானத்துக்கு பணி ஓய்வு பெற்ற பிறகு திட்டமிடுதல் கூடாது. இளம் பருவத்தில் இருந்தே ஓய்வு கால வருமானத்திற்கு முதலீடு செய்து வர வேண்டும். ஒரு எறும்பு மழைக்காலத்துக்கு தேவையான தானியங்களை எப்படி செய்கிறதோ அப்படி இளம் வயதில் இருந்தே சேமிப்பு, முதலீட்டை தொடங்க வேண்டும் […]
