விவோ நிறுவனத்தின் V23e 5 ஜி ஸ்மார்ட் போனுக்கு இந்தியாவில் விலைக்குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால சிறப்பு தள்ளுபடியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விவோ V23e 5 ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் சலுகை வழங்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் ப்ளூ மற்றும் சன் சைடு கோல்டு நிறங்களில் கிடைக்கின்றது. தற்போது சம்மர் ஸ்பெஷல் ஆஃபர் மே 10ஆம் தேதி […]
