வீடு புகுந்து கொள்ளையடிந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள க.எறையூர் கிராமத்தில் கிழக்கு தெருவில் வசித்து வருபவர் மணிவேல்(வயது 58). இவருக்கு சம்பூர்ணம் என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் மகன்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் மணிவேல் குடும்பத்தினர் அனைவரும் பகல் நேரங்களில் பழைய வீட்டிலும், இரவு நேரங்களில் அவர்கள் புதிதாய் கட்டப்பட்ட புதிய மாடி வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் […]
