தொழிலதிபர் விஜய் மல்லையா விடமிருந்து 3,600 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் பாங்க் தலைமையிலான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பி ஓடினார். இதனையடுத்து அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஸ்காட்லாந்து காவல்துறை அளித்துள்ள மூன்று வருட தண்டனையில் இருந்து ஜாமினில் வெளியே உள்ளரர். அவரை நாடு கடத்துவது தொடர்பாக தொடர்ந்து இந்திய அரசு […]
