சிவகங்கை காரைக்குடியில் சொகுசு காரில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகன சோதனைக்கு துணை தாசில்தார் மல்லிகார்ஜுன் தலைமை தாங்கியுள்ளார். காரைக்குடி அருகே உள்ள […]
