Categories
மாநில செய்திகள்

உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!

கடலூரில் கபடி போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மூன்று லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மதுரா மானடிகுப்பம் கிராம, தெற்கு தெருவில் மைதானத்தில்  ஜூன் 24-ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடி போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் […]

Categories

Tech |