சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 100 பேரிடம் போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து சுமார் மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோகன் ராஜ் என்பவர் போலி கன்சல்டன்ஸி நடத்தி,அதன் மூலமாக ஆவின் உள்ளிட்டவற்றில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அசல் கல்விச் சான்றிதழை பெற்று மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக தனசேகரன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் விசாரணை […]
