ஜியோ தன் பயனாளர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுவருகிறது. இத்திட்டங்களில் டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு ஆகியவற்றில் கூடுதல் நன்மைகள் வழங்கப்படுகிறது. தற்போது jio புதியதாக ரூ.299பிளானை கொண்டுவந்து இருக்கிறது. இந்த திட்டத்தில் உள்ள சிறபம்சங்கள் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை கவரும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த jio திட்டத்தின் விலையானது ரூ.299 மட்டுமே இருக்கும் நிலையில், இவற்றில் பயனாளர்களுக்கு ஒன்றுக்கு அதிகமான பலன்களானது வழங்கப்படுகிறது. முதலாவதாக இத்திட்டத்தில் பயனாளர்கள் 28 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகின்றனர். இது […]
