நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பற்றி கவலை படாமல் இருக்க சில பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அப்போது தான் வயதான காலத்தில் நிம்மதியாக வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த வழி இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டம். இதில் ஒரு பெரும் தொகையை முதலீடு செய்து மாதம் தோறும் பென்சன் பெற்றுக்கொள்ள முடியும். இதில் மெச்சூரிட்டி பயன்களையும் தபால் துறை வழங்குகிறது. குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். கூட்டுக் கணக்கில் […]
