தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]
