தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் தற்போது விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பயணிகளின் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஐயாயிரம் வரை விற்கும் டெல்லி – பாட்னா விமான கட்டணம் தீபாவளியை ஒட்டி 8000லிருந்து […]
