Categories
மாநில செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு…. இன்னும் 1 வாரத்தில் ரூ.20 லட்சம்…. அமைச்சர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் உள்ள கிராமப்புற பெண்களுடைய முன்னேற்றத்திற்காகவும், அவர்களுடைய சமூக வளர்ச்சிக்காகவும் குழுவாக இணைந்து மகளிர் சுய உதவி குழு முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய பெண்கள் இதை குழுவின் மூலமாக பயன் அடைந்து வருகிறார்கள். அரசு சார்பிலும் இந்த குழுக்களுக்கு கடன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை இருப்பதால் அதனை தள்ளுபடி செய்து ரசீது வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உங்கள் மகனுக்கு ரயில்வே வேலை…. முதியவரிடம் பணம் மோசடி…. 20 லட்சத்தை அபேஸ் செய்த கும்பல்….!!

முதியவரிடம் ரூ 20 லட்சத்தை மோசடி செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணைப் பகுதியில் வசித்து வருபவர் குமார்(69). இவர் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வரும் விஜயகுமார் உட்பட நான்கு பேர் எனது மகன் வித்யாசாகருக்கு ரயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி கொடுப்பதாக என்னிடம் கூறி […]

Categories

Tech |