பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு திட்டத்தின் 2ம் கட்டம் குறித்து விளக்கம் அளிக்க இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதியமைச்சர் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறார். நேற்று முன்தினம் ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ அதாவது தன்னிறைவு பெற்ற இந்தியா திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதி அமைச்சர், […]
