நாடு முழுவதும் ஐஐடி, ஐ ஐ எம், ஐ ஐ ஐ டி, என் ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு படைக்கும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபின மாணவ மாணவிகளுக்கு அரசு 2 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்குகின்றது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்திற்கு இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் […]
