தமிழ் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா அதிக சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்துள்ளார். பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக புதிய படத்தில் நடிக்க சமந்தாவை அணுகினர். அவரும் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருந்த நிலையில் படத்தில் இருந்து சமந்தா விலகி விட்டார். சமந்தாவுக்கு படக்குழுவினர் ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்ததாகவும் […]
