ஓய்வு பெற்ற ஊழியரின் வங்கி கணக்கில் இருந்து பணம் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய உலகம் டிஜிட்டல் உலகமாகவே மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பொதுமக்கள் வரை செல்போன் பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு செல்போன் பயன்பாடானது அதிகரித்துள்ளது. இந்த செல்போன் பயன்பாட்டினால் பல்வேறு விதமான நன்மைகள் கிடைத்தாலும் அதில் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால் தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் அதிகரித்துவிட்டது. […]
