சென்னையில் ஒரு தொழில் அதிபரிடம் தொலைபேசி வழியாக பெண் குரலில் பேசி ரூ.14½ லட்சம் பண மோசடி செய்த டெல்லியை சேர்ந்த இரு ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர். சமூக வலைதளங்கள் வாயிலாக தொடர்பு கொண்டு பொதுவாக நிறைய பண மோசடி நடந்து வருகிறது. அந்த வகையில், லண்டனில் இருந்து பெண் ஒருவர் பேசுவது போல வடமாநில கும்பல் ஒன்று சென்னையை சேர்ந்த ஒரு தொழில் அதிபரிடம் தொலைபேசி வழியாக பேசியது. இதே போல் சென்னையில் சிலரிடம் […]
