உலக பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இவர் தற்போது இந்திய நாட்டில் மும்பையில் சொகுசு பங்களாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் அம்பானி துபாய் நகரத்தில் உள்ள பாம் ஜிமேரா தீவில் ரூ. 1352 கோடிக்கு புதிய பங்களாவை வாங்கி உள்ளார். இந்த சொகுசு பங்களா அல்ஷாயா குழுமத்தின் தலைவரான முகமது அல்ஷாவிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. சில காலங்களாகவே முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் அதிக அளவு சொத்து […]
