தொழிலாளியின் வங்கி கணக்கில் இருந்து காணாமல் போன பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைனில் பொதுமக்கள் பல்வேறு விதமான வேலையை வீட்டில் இருந்தபடியே முடித்துக் கொள்கின்றனர். அதோடு ஆன்லைன் பண பரிவர்த்தனைகளையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி மக்களிடம் இணையதள பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஆன்லைன் மோசடிகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் சமீப காலமாகவே வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த […]
