இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 3 ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த டிவி 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களில் கிடைக்கும். இதையடுத்து இன்ஃபினிக்ஸ் எக்ஸ் 3, 32 இன்ச் மாடல் டிவியில் ஹெச்.டி ரெடி டிஸ்பிளே வழங்கப்பட்டு உள்ளது. 43 இன்ச் மாடல் டிவியில் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே 122% sRGB கலர் காமுட் கவரேஜ்ஜுடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்த டிவிகளில் ஆன்டி ஃப்ளூரே தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. […]
