பிரித்தானியாவிலிருந்து ரூவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முதல் விமானம் கடைசி நிமிடத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து மிக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக ஆபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்பும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடூரமானது என்றும் குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு […]
