ரயில் பயணம் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் டிக்கெட் செலவு குறைவு என்பதனால் அதிகமானவர்கள் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் ரயில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ஐ.ஆர்.சி.டி.சி வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் மூலமாக ஏராளமானவர்கள் புக்கிங் செய்து வருகின்றனர். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு தான். அதாவது ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று […]
