ரூபே கிரெடிட் கார்டு அறிமுகப்படுத்துவதற்கான தேசிய பரிவர்த்தனை கழகத்துடன் icici வங்கி கூட்டணி அமைத்து இருக்கிறது. இந்த கார் ஐசிஐசிஐ கோரல் ரூபே கிரெடிட் கார்டு என அழைக்கப்படுகின்றது. மேலும் இந்த கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரிவார்டும் இனிய ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும் என தேசிய பரிவர்த்தனை கழகத்தின் அதிகாரி பிரவீன ராய் கூறியுள்ளார். இந்த கிரெடிட் கார்டில் என்னென்ன பயன்கள் கிடைக்கிறது என்பதை காண்போம். நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் இரண்டு ரிவார்ட்ஸ் […]
