ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 2 லட்சம் வரை கடன் கிடைக்கும் காப்பீடு திட்டத்தை எப்படி பெறுவது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா. இது ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களை காப்பீட்டு சலுகை வழங்குகிறது. அதாவது ஜன்தன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூபே கார்டுக்கு விண்ணப்பித்து அதை பயன்படுத்தி வந்தால் இரண்டு லட்சம் ரூபாய் வரையில் விபத்து காப்பீடு வசதியை பெற முடியும். ஸ்டேட் […]
