Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அதிரடி காட்டும் பறக்கும் படை… ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்… மினிலாரி டிரைவர் கைது..!!

திருப்பத்தூரில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்தி சென்றவரை வாகன சோதனையின் போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அதிரடி காட்டி வருகின்றனர். இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அந்த மினி லாரியில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திச் […]

Categories

Tech |