Categories
தேசிய செய்திகள்

சிறையில் ஒருநாள் கைதியாக வாழ ஆசையா…? ரூ. 500 கட்டினால் போதும்…. அறிமுகமாகும் புதிய திட்டம்….!!!

சிறையில் ஒரு நாள் கைதியாக வாழவேண்டும் என்று யாருக்காவது ஆசை உள்ளதா? தற்போது கர்நாடகாவில் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஹிண்டல்கா என்ற சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணைக் கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என்று 500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்த சிறையில் 500 ரூபாய் கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் சிறை கைதியாக வாழமுடியும். இதுகுறித்து அந்த சிறையின் அதிகாரி தெரிவித்துள்ளதாவது: சிறையில் வாழ விரும்புபவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

சமூகஇடைவெளி இல்லை எனில் ரூ.500 அபராதம்… தமிழக அரசு அதிரடி..!!

தமிழகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் வசூலிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூபாய் 500 […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாவிட்டால் உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 500 இருப்பு வைத்து இருக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி டிசம்பர் 12 இன்று  முதல் அமலுக்கு வரும். இந்தியா போஸ்ட்டை பொறுத்தவரை இப்போது சேமிப்பு கணக்கில் குறைந்தது ரூபாய் 500 வைத்திருக்கவேண்டும். இதுதொடர்பாக இந்திய தபால் அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச நிலுவைத் தொகையை வைத்திருப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு கட்டணத்தை தவிர்ப்பதற்காக 12.12.2020க்குள் தபால் அலுவலக […]

Categories

Tech |