Categories
அரசியல்

ரூ.25,000-க்கும் கீழ் சிறந்த ஸ்மார்ட்போன்கள்…. கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

2022 ஏப்ரல் மாதத்தில் ரூ.25,000க்குள் வாங்கக்கூடிய சிறந்த ஃபோன்கள் பற்றி பார்ப்போம். OnePlus Nord CE 2 :- OnePlus Nord CE 2-ல் பயனுள்ள அம்சங்களுடன் நல்ல காட்சி, செயல்திறன், வேகமான பேட்டரி சார்ஜிங் மற்றும் நல்ல கேமரா அமைப்பு உள்ளது. Nord CE 2 போன் 8GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகம், MediaTek Dimensity 900 சிப்செட்டுடன் 6.43 இன்ச் FHD+ 90Hz AMOLED டிஸ்ப்ளே ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஃபோன் 16MP […]

Categories

Tech |