நடிகர் விஜய்யின் “வாரிசு” திரைப்படத்தின் சம்பளம் ரூபாய் 125 கோடியாகும். இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “வாரிசு”. இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். வாரிசு திரைப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கின்றார். இந்த “வாரிசு” திரைப்படத்தின் புதிய அப்டேட்களை படக்குழுவினர் அடுத்தடுத்து ஸ்பெஷல் நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தத் திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனைக் கேட்ட தளபதி ரசிகர்கள் செம குஷியில் […]
