Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அதிர்ச்சி!…. மேகதாது திட்டத்திற்கு ரூ.1,000 கோடி…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 2013-ஆம் ஆண்டில் கர்நாடகாவில் சித்தராமையா முதல்வராக இருந்த போது, ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே 66 டி.எம்.சி. கொள்ளளவில் புதிய அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. மேலும் ரூ.9 ஆயிரம் கோடி செலவில் இந்த திட்டம் அமைக்க வரைவு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்காமல் […]

Categories

Tech |