கொரோனாவால் வீழ்ச்சியை சந்தித்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல நாடுகள் முயற்சி செய்து வருகின்ற நிலையில் உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உலகப் பொருளாதாரத்தை மேலும் பின்னோக்கி தள்ளுகின்றது. மேலும் போரால் கச்சா எண்ணெய் உணவு தானியங்களில் விலை அதிகரிக்க தொடங்கி இருக்கின்றது. இதன் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருட்களின் விலை ஏற்றமடைந்து பணவீக்கம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பண வீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி உட்பட பல நாடுகளின் வங்கிகள் வட்டி விகிதத்தை […]
