இந்திய ரூபாய் நோட்டில் தெய்வங்களின் படங்கள் அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்திருக்கும் ஐடியா தற்போது வைரலாக பரவி வருகிறது. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்குப் பின் இன்று ஒரு முக்கியமான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டெல்லி முதலமைச்சர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி பேசியுள்ளார். அதாவது இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி படத்துடன் லட்சுமி மற்றும் விநாயகர் பெருமானின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். நமது ரூபாய் […]
