இந்தியாவில் கள்ள நோட்டு புழக்கத்தை தடுப்பதற்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை அரசு ரத்து செய்து தற்போது புதிய 500 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இதனை 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் சமீபகாலமாக நட்சத்திர வரிசை ரூபாய் நோட்டுகள் அதிக அளவு புழக்கத்தில் உள்ளன. இது கள்ள நோட்டா அல்லது நல்ல நோட்டா என்ற குழப்பம் பொதுமக்கள் […]
