சென்னையில் மாதவரம் பகுதியில் மர்ம நபர்கள் 20 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை வீட்டின் முன்பு வீசி செல்வது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மூன்றாவது முறையாக மே 17 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் ஊரடங்கு உத்தரவை மே 17ஆம் தேதி வரை முழுமையாக அமல்படுத்த […]
