விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சஞ்சீவி நாதபுரம் பகுதியில் அமைந்துள்ள ராமர் கோவிலில் கோவிலுக்கு உற்சவ சிலையாக உருவாக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தற்பொழுது கன்னியாகுமரியில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அதனை மூட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் ‘ருத்ர தாண்டவம்’ படம் திரைக்கு வரும் சூழ்நிலையில் […]
