அருணாச்சலம் திரைப்படத்தின் போது ரஜினியின் ருத்ராட்சம் உண்மையில் காணாமல் போனதாம். நடிகர் ரஜினிகாந்த் அவர்களை, மக்கள் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கிறார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பிரபலமானவர். ரஜினி சமீபத்தில் நடித்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்த படத்திற்கு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் ரஜினியின்169-வது திரைப்படம் குறித்து நேற்று முன்தினம் அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியது. இத்திரைப்படத்தை நெல்சன் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் […]
