கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் சிறப்பாக ஆடினார் . நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்ந்தெடுத்தால், சிஎஸ்கே பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ருதுராஜ்- டுப்ளசிஸ் களமிறங்கினர். ஆனால் இந்த சீசனில் இதற்குமுன் நடைபெற்ற போட்டிகளில், ருதுராஜ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் […]
