Categories
சினிமா தமிழ் சினிமா

“இவில் இஸ் நாட் பார்ன்”… “இட்ஸ் கிரியேட்டேடு”…. மாஸான ராகவா லாரன்ஸ் பட கிளிம்ஸ் வீடியோ….!!!!!!

ருத்ரன் திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. ராகவாலாரன்ஸ் மற்றும் ருத்ரன் தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் திரைப்படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம்தான் “ருத்ரன்” ஆகும். இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியாகயிருக்கும் […]

Categories
சினிமா

ராகவா லாரன்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் “ருத்ரன்”. இந்த திரைப்படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அத்துடன் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய ருத்ரன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 2ம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. பிரபல நடிகருக்கு வில்லனாகும் சரத்குமார்….. எந்த படத்தில் தெரியுமா…..?

‘ருத்ரன்’ படத்தில் சரத்குமார் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் தற்போது இவர் நடிக்கும் திரைப்படம் ”ருத்ரன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கே.பி திருமாறன் கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் ,ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தில் பிரபல நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரம்மாண்ட படத்துடன் மோதும் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… அதிரடியாக வெளியான அறிவிப்பு…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ருத்ரன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘ருத்ரன்’ படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

‘ருத்ரன்’ படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் வெளியான முனி, காஞ்சனா, காஞ்சனா-2, காஞ்சனா-3 போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதில் காஞ்சனா திரைப்படம் பாலிவுட்டில் அக்ஷய்குமார் நடிப்பில் லக்ஷ்மி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் துர்கா, ருத்ரன், அதிகாரம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். #Rudhran #ருத்ரன் Update […]

Categories
சினிமா தமிழ் சினிமா

படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய பூர்ணிமா பாக்யராஜ்… குவியும் வாழ்த்து…!!!

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் ருத்ரன் படப்பிடிப்பு தளத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூர்ணிமா . இதையடுத்து இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகை பூர்ணிமா சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் படத்தில் பூர்ணிமா பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்… யார் தெரியுமா?…!!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ருத்ரன்’ படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ருத்ரன்’ . இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார் . இந்த படத்தை இயக்குவது யார் ?என்பதை படக்குழு அறிவிக்கவில்லை. சமீபத்தில் இந்த படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது  . Happy to […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . இந்த படத்தை பொல்லாதவன், ஜிகர்தண்டா ,ஆடுகளம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் . மேலும் இந்த இப்படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… படத்தில் இணைந்த பிரபல நடிகை… படக்குழுவின் ஸ்பெஷல் அறிவிப்பு…!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகும் ‘ருத்ரன்’ படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனராகவும் ,இயக்குனராகவும், நடிகராகவும் கலக்கி கொண்டிருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கிய காஞ்சனா படத்தின் மூன்று பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றது . அடுத்ததாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள படம் ‘ருத்ரன்’ . இந்தப் படத்தை தயாரிக்கும் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ராகவா லாரன்ஸின் ‘ருத்ரன்’… படத்தை இயக்கும் தயாரிப்பாளர் … வெளியான தகவல்கள்..!!!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள ‘ருத்ரன்’ பட தயாரிப்பாளரே அந்த படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும் , நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட்டானது. இதைத்தொடர்ந்து காஞ்சனா முதல் பாகத்தை ஹிந்தியில் ‘லட்சுமிபாம்’  என்ற டைட்டிலில் ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்தார் . பிரபல நடிகர் அக்ஷய்குமார் ,கியாரா அத்வானி ஆகியோர் நடப்பில் தயாரான இந்த திரைப்படம் சமீபத்தில் ஓடிடி […]

Categories

Tech |