இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்றுப்பை பெற்றுள்ளது. இந்த படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை போதைப்பொருள் எவ்வளவு மோசமாக சீரழிக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்குனர் மோகன் உருவாகியிருப்பதாக அறிந்தேன். இன்றைய நிலையில் இது சமுதாயத்திற்கு தேவையான கருத்து! இதை வரவேற்போம்! தமிழகத்தில் இரு வாரங்களில் 1000 கிலோ கஞ்சா […]
