Categories
சினிமா தமிழ் சினிமா

90-ஸ் சின்னத்திரை பிரபலங்களின் ரீ-யூனியன்…. வைரலாகும் கிளிக்ஸ்..!!!

90’s சின்னத்திரை நடிகர்களின் ரீ-யூனியன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. வெள்ளித்திரை நடிகர்கள் பெரும்பாலும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னரே வெள்ளிதிரைக்கு வருகின்றனர். மக்களின் மனதிற்கு சின்னத்திரை நடிகர்களே மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் 90-ஸ் காலகட்டத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நட்சத்திரங்கள் பலர் சந்தித்த ரியூனியன் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில் அஞ்சு, நிர்மலா, ஷில்பா, நீலமாராணி, அபிராமி, ஆர்த்தி, மனோகர், தீபக், போஸ் வெங்கட், சோனியா ராகவ், கௌதம் சௌந்தரராஜன், தாரிகா […]

Categories

Tech |