பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம் ஆங்கில மொழியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. நடிகர் பார்த்திபன் தனியாக தயாரித்து, இயக்கி, நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகும். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு 61வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது பெற்றுள்ளது. மேலும் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு சிறந்த படம் , சிறந்த இயக்குனர், சிறந்த நடிப்பு, போன்ற விருதுகளையும் வென்றுள்ளது. இந்நிலையில் ஒத்த செருப்பு […]
