மண்டேலா படத்தை பார்த்த பிரபல கிரிக்கெட் வீரர் யோகிபாபுவுக்கு வீடியோகால் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். மடோன் அஷ்வின் இயக்கத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மண்டேலா’. இத்திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்படம் வெளியானதால் இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ரசிகர்களும், திரைப்பிரபலங்கள் இப்படத்தின் குழுவினரை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் மண்டேலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார். மேலும் யோகிபாபுவிற்க்கு […]
