தெலுங்கானா மாநிலம் வாடே பள்ளியை சேர்ந்த அக்ஷய் ராஜ்( 17 ) பிளஸ்ட் 2 பயின்று வந்தார். இவர் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் அக்ஷய் ராஜ் ஓடும் ரெயில் அருகில் நெருங்கி ஆக்ஷன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீல் வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக சென்ற ரயில் அவர் தலை மீது மோதிவிட்டது. இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கிடையில் ரயில்வே காவல்துறையினர் ஒருவர் தண்டவாளத்தில் அக்ஷய் இரத்தத்துடன் இருப்பதைக் கவனித்தார். […]
