சென்னை பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியம், புகைப்படம், குறும்படம் சமூக வலைதளங்களில் போட்டிகள் மாநகராட்சி சார்பில் நடைபெறுகின்றது. இது பற்றி பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நம் சென்னையில் பிறந்த தினமான ஆகஸ்ட் 22ஆம் தேதி கொண்டாட பெருநகர சென்னை மாநகராட்சி சென்னை மக்களுக்கு ஓவிய போட்டி புகைப்பட போட்டி சோசியல் மீடியாவில் மற்றும் குறும்பட போட்டி நடத்த இருக்கின்றது. ஓவியப்போட்டியில் தேசியக்கொடியை தலைப்பாக வைத்து ஓவியங்கள் வரைந்தும் புகைப்பட போட்டியில் சென்னை […]
