Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது விஜய் படம் ஹாலிவுட் ரீமேக்கா…? தளபதி 67 குறித்து வெளியான தகவல்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்து செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது! “தளபதி 67” ரீமேக் படமா….? அட என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க…..!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் இந்த நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் வில்லனாக சஞ்சய் தத் மற்றும் பிரித்விராஜ் கமிட்டாகி […]

Categories
அரசியல்

அடிதூள்….! பீஸ்ட் படத்தில இந்த பாட்ட ரீமேக் செய்ய போறாங்களா…. எந்த பாடல் தெரியுமா?….!!!!

மாஸ்டர் படத்தைத்தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துவருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கின்றார். படத்தில் வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடித்துள்ளார்.வருகின்ற ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் விரைவில் படத்திலிருந்து ஒரு பாடல் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாஸ்டர் படத்தில் கில்லி படப்பாடலான கபடி பாடலை ரீமேக் செய்ததைப்போல் பீஸ்ட் படத்திலும் ஒரு பாடலை ரீமேக் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. […]

Categories
சினிமா

ஹிந்தியில் மாஸ்டர் ரீமேக்….?  இரு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை…. ஹிட் கொடுக்குமா?….!!!!

விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த இந்தி நடிகர் சல்மான் கானுக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்து விட்டதாகவும் இதனை இந்தியில் ரீ-மேக் செய்யவிருப்பதாகவும் பல தகவல்கள் வெளியாகின. ஆனால் சில காரணங்களுக்காக இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது மாஸ்டர் படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ஹிட் படத்தை ரீமேக் செய்யும் பிரபல தயாரிப்பாளர்….. வெளியான தகவல்…..!!!

அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் நிஜ நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இதனையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் இவர்தான் தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்…. எதிர்ப்புகள் காரணமாக கைவிட முடிவு….? வெளியான புதிய தகவல்….!!

சங்கர் இயக்கிய ”அந்நியன்” படத்தை இந்தியில் ரீமேக் செய்வதை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் முன்னணி கதாநாயகனாக உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் இவர் நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் ”அந்நியன்”. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து, இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க இருப்பதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹிட் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்…. வேண்டாம் என மறுத்த சிவகார்த்திகேயன்…. காரணம் இதுதான்….!!

பிரபல மலையாள ‘பிரேமம்’ படத்தை தமிழ் ரீமேக் செய்ய மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.  தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் கார்த்தி படம்…. வெளியான புதிய தகவல்….!!

கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ் ”திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமாவின் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு உள்ளது. அந்தவகையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு, ராட்சசன், சூரரைப்போற்று மற்றும் மாநகரம் போன்ற படங்கள் பாலிவுட்டில் ரீமேக் ஆகி வருகின்றன. அந்த வரிசையில், கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” திரைப்படம் இணைந்துள்ளது. மெட்ராஸ் படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் மையமாக சுவர் தான் இருந்தது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேதாளம் தெலுங்கு ரீமேக்….சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ்…. வெளியான புதிய டீசர்…!!!

தெலுங்கில் ரீமேக்காகும் வேதாளம் படத்தின் புதிய டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வேதாளம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதை தொடர்ந்து தற்போது வேதாளம் திரைப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். தெலுங்கில் ரீமேக்காகும் இப்படத்திற்கு Bholaa Shankar என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அய்யப்பனும் கோஷியும்’ பட தெலுங்கு ரீமேக்… ரிலீஸ் எப்போ தெரியுமா?… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு சச்சி இயக்கத்தில் பிருத்விராஜ், பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். முன்னாள் ராணுவ வீரருக்கும், காவலருக்கும் இடையேயான ஈகோவை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்தில் பவன் கல்யாண், ராணா இருவரும் நடிக்கின்றனர். Power […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கோமாளி’…. ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கோமாளி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து அவர் மற்றொரு முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். இதே போல் அவர் அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி’ திரைப்படத்தை ஹிந்தியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீன மொழியில் ‘திரிஷ்யம்2’…. அதிரடி மாற்றங்கள் காத்திருப்பு….!!!

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ள திரிஷ்யம் 2 படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ‘திரிஷ்யம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் உருவான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தை தமிழில் பாபநாசம் என்ற பெயரில் உருவாக்கி வெளியிட்டனர். மேலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீமேக் மூவியில் நடிக்க மறுத்த ராஷ்மிகா…. வெளியான தகவல்….!!!

நடிகை ராஷ்மிகா மந்தனா ரீமேக் மூவியில் நடிக்க மறுத்துள்ளார். கன்னடத் திரையுலகின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ எனும் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, தான் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவில்லை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘கர்ணன்’…. தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. கடந்த 9ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இத் திரைப்படத்தை பார்க்கும் திரை பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் கர்ணன் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதன்படி தெலுங்கில் ரீமேக்காகும் இத்திரைப்படத்தை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். இவரது மகனான பெல்லம்கொண்டா சாய் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘விக்ரம் வேதா’ ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியது ஏன்….? வெளியான காரணம்….!!!

விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து அமீர்கான் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விக்ரம் வேதா’ இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து வருகின்றனர். பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தில் மாதவனாக சயிப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர்கானும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதன்பின் அமீ ர் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“துருவங்கள் பதினாறு” ரீமேக்…. பாலிவுட்டில் நடிக்க போவது யார் யார் தெரியுமா..?

துருவங்கள் பதினாறு திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.இப்படத்தில் ரகுமான் மற்றும் யாஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் ரகுமான் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். மேலும் பிரபல நடிகை பரினிதி சோப்ரா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா ரீமேக்கில் பிரபல நடிகர்…. வெளியான தகவல்…!!

விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த புதிய நடிகரின் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர். அதில் மாதவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சயீப் அலி கானும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அமீர் கானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகையால் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்…. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஜோடி யார் தெரியுமா…??

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” ரீமேக்கில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத் திரையுலகில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்.முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இதற்கிடையில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக இப்படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. தற்போது இதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் “அந்நியன்”…. பிரபல நடிகருக்கு கதை சொன்ன ஷங்கர்…!!

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரமின் அந்நியன் திரைப்படத்தை ஷங்கர் ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய உள்ளார். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் தயாரித்து வந்த கமலின் இந்தியன் 2 திரைப்படம் கமல் தேர்தலில் பிசியாக இருப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. இதை தொடர்ந்து ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ஹிந்தி நடிகரான ரன்வீர் சிங்கை வைத்து தமிழ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் “அருவி”…. தயாராகும் பிரபல நடிகை…!!

தமிழ் சினிமாவில் வெளியான அருவி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் அருவி. இப்படம் சர்வதேச அளவில் நல்ல விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. அதன்பின் இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் அருவி படத்தில் தங்கல் படத்தின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

அஜீத்தின் சூப்பர் ஹிட் படம்…. தெலுங்கில் ரீமேக்…. யார் ஹீரோ தெரியுமா….?

அஜித் நடிப்பில் வெளிவந்த வேதாளம் திரைபடம் தெலுங்கில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2015ஆம் ஆண்டு நடிகர் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்த படம் ‘வேதாளம்’. அந்த சமையத்தில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்கஇருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கைதி ரீமேக்கில் யார் ஹீரோ…? இவர்தானாம்…!!

கார்த்தி நடித்த கைதி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாநாயகன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளனர் கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த கைதி திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் எந்த ஒரு பாடல்களும் இல்லாது இயக்கப்பட்ட படம். கைதி திரைப்படம் பிகில் வெளியாகும் நாளில் வெளியாகி 100 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. இதனை தொடர்ந்து கைதி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ட்ரீம் வாரியர் இணைந்து […]

Categories

Tech |